திரு. செல்வராஜா குழந்தைவேலு
(மனேச்சர்)
தோற்றம்: 19 ஏப்ரல் 1928 - மறைவு: 24 மார்ச் 2019
யாழ்.அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா குழந்தைவேலு(மனேச்சர்) அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூபதியம்மாவின் கணவரும்,
கெங்காதரன், கௌரிமதி, பகீரதன், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
றஜனி(கிச்சி), சிவநாதன், ஜெயக்குமாரி(சசி), பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, தவமணி, சச்சிதானந்தம், வீரசிங்கம்,
ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லச்சுமிபிள்ளை, ராசரட்ணம், கௌரி, சாந்தவதனி ஆகியோரின் மைத்துனரும்,
குமாரவேலு, தங்கம்மா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவகுரு, கண்மணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,
அபிர்தா, விவேக்கா, பிரவீன், சுஜீன், அர்ச்சனா, பிரியங்கா, அஸ்வி ன், அச்சுதன், யஸ்மிகா, சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
VISITATION :
1. Wednesday, March 27, 2019
From 5:00 pm to 9:00 pm
2. Thursday, March 28, 2019
From 8:00 am to 9:30 am
At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON L3R 5G1
SERVICE :
Thursday, March 28, 2019
From 9:30 am to 11:30 am
At
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON L3R 5G1
CREMATION & WITNESSING
Thursday, March 28, 2019
@ 12:00 Noon to 12:30 pm
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue,
Gormley, ON L0H 1G0
தொடர்புகளுக்கு:
கெங்கா-கனடா செல்லிடப் தொலைபேசி-647-224-4064
பகீரதன்-கனடா செல்லிடப் தொலைபேசி-647-868-0337
சிவா-கனடா 416-473-7482
பாலா-கனடா 416-666-5231
www.tamilthakaval.org
