திரு செல்வராசா மோகனராஜ்

செல்வராசா மோகனராஜ்

மறைவு: 17 செப்டம்பர் 2019

 சந்தை வீதி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் மல்லாகம் கோணப்புலம் வீதியை வசிப்பிடமாகவும் தொண்ட செல்வராசா மோகனராஜ் 17.09.2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்து விட்டார்.


அன்னார் காலஞ்சென்ற தம்பு பூரணம் என்பவரின் பேரனும்,

செல்வராசா- பாக்கியவதி தம்பதியரின் அன்புப் புதல்வனும்,

சுகுணாதேவியின் அன்பு கணவரும்,

சின்னராசா - தங்கம் தம்பதியரின் மருமகனும்,

சுகிர்ராஜ் (சுகர்), டிலன்ராஜ் (டிலன்), தாட்சாயினி, டேனுயா, யன்சிகா ஆகியோரின் அன்புத தந்தையாரும் ,

வைசாலியின் பாசமிகு மாமனாரும்,

லஸ்வினின் அன்புப் பேரனும்,

சுமண், ரதி, சஞ்சிவா, சஞ்சீவன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

(லண்டன்) சுபாஜினி, சசிக்குமார், பிரபு, ஜெலா, ரவி, சுகந்தன், மைதிலி, பிரியா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (20.09.2019) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் தட்டுப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

கோணப்புலம் வீதி,
 மல்லாகம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
+94 77 482 8101,  +0 94 77 285 0453

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2019 01:07)