Mrs. Selvarajah Poomany
Date of Birth: 12 June 1925 - Deceased: 30 March 2025
யாழ். நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா, நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராஜா பூமணி அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நவற்கிரியில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான, தம்பு - மாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கந்தசாமி சத்தியபாமா (பாமா), நவரத்தினம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலசுப்பிரமணியம் (பாலா - கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி (சரஸ்), பாலேஸ்வரன் (கனடா), பாலராஜா (அப்பன் - கனடா), பாக்கியராஜா (ராஜா - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
