திரு. செல்வராஜா தங்கராஜா
தோற்றம்: 23 ஜூன் 1971 - மறைவு: 11 பெப்ரவரி 2021
யாழ். கரவெட்டி யார்கருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தங்கராஜா அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சேரன், சிந்து ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைராஜா (ஜேர்மனி), தவமணி (கனடா), தவமலர் (கனடா), தவராஜா (கனடா), சறோஜாதேவி (கனடா), ஆனந்தராஜா (கனடா), ஆனந்தமலர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தினிதேவி, ரவீந்திரன், சிவகுமார், சிறிதரன், செந்திவேல், நிதிலா, சறோயினி, பாமினி, சுதர்சினி, கோகுலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
