Mrs. Selvarajah Vasanth
Date of Birth: 23 November 1959 - Deceased: 15 September 2022
யாழ். அரசடி நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா வசந்தா அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா ரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும்,
சின்னையா அன்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
செல்வராஜா (செல்வம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தாட்சாயினி, மனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முகுந்தன், ரக்சாயினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனுஸ்கா, அபினாஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சோபியா, ரொபின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற யோகராசா, மோகன், பத்மா, லலிதா, கிருசாம்பாள், ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வரதராஜா, ரட்ணராஜா, புஷ்பலதா, தர்மராஜா, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சீதாலக்சுமி, எதிர்நாயகம் (சின்ராசா), குணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியதாஸ் ராணி ரதி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
www.tamilthakaval.org
