திரு. செல்வராஜா ஜெயமுரளி
தோற்றம்: 02 மார்ச் 1971 - மறைவு: 22 நவம்பர் 2024
யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், Vancouver-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராஜா ஜெயமுரளி அவர்கள் 22-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வராஜா-சோதிமதி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரேசு-சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தங்கம்மா, காந்திமதி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சுபா அவர்களின் அன்பு கணவரும்,
மயுரா, சயுரா, அபிரா ஆகியோரின் அன்பு தந்தையும்,
நஷீப் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரமணி, திருச்செல்வி, காமினி, திருசெல்வன், கலைச்செல்வன், ஞானச்செல்வன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சச்சிதானந்தம், கருணானந்தம், அருளானந்தம், புஸ்பானந்தம், காலஞ்சென்ற மனோ, ரஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-11-2024 சனிக்கிழமை அன்று மதியம் 1:00-5:00 மணி வரை Victory Memorial Park & Furnarel Centre (14831 28 Ave, Surrey, BC V4P 1P3 Canada)இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
