Mrs. Selvarajaha Yogashanthi

Selvarajaha Yogashanthi

Deceased: 29 May 2026

முகுந்தை பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  செல்வராஜ் யோகசாந்தி அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், செல்வராஜ் அவர்களின் மனைவியும்,

சதுர்ஷன் (கனடா), ரிதுர்ஷன் (கனடா), விதுர்ஷினி ஆகியோரது பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் இல- 28/4, பிராஜா சேவ மாவத்த, பெரியமுல்லை, நீர்கொழும்பு  இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2026 00:00)