Mrs. Peter Crisrtlok Ezhibath (Selvarani)

Peter Crisrtlok Ezhibath (Selvarani)

Date of Birth: 02 February 1948 - Deceased: 09 February 2026

யாழ். கரம்பொன்னை பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு , கொட்டுகொட, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பீற்றர் கிறிஸ்ற்லொக் எலிசபேத் அவர்கள்  09-02-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முடியப்பு-விசிற்றம்மா தம்பதியினரின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற சவிரிமுத்து - மேரிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பீற்றர் கிறிஸ்ற்லொக் (கண்ணாடி பீற்றர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜோசப்பினா, இந்திரா, காலஞ்சென்ற செல்வராசா,தேவராஜா, ராணி, நவரட்ணராஜா, காலஞ்சென்ற முடிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மரினா அன்ரனற்  புளோரிடா (சுவிஸ்), அஞ்சலோ கிறிஸ்ரலோகஸ் (தம்பா-கொழும்பு, அன்ரனி வெஜிஸ்ரன் (நீர்கொழும்பு), லுமினா மரியற்றா கிறிஸ்ரபெல் (கொட்டுகொட), மேரி வலன்ரினா (ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோசப் ஸ்ரான்லி, சாமினி, றஜிதா(ஆசிரியை - புனித பேதுரு கல்லூரி, கொழும்பு), அல்பேட், ஜோன்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுலோசன், அஞ்சலினா, ஜெசன், மரின்ஸ்ரன், ஜெரிக்சன், செரினா, நிக்கிசா, சபினா, அனன்சியா, தேவபாலன் ஆகியோரின் அன்புப் பேதியுமாவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-02-2026 அன்று நீர்கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் முற்பகல் 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 11-02-2026 காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையிலும், 12-02-2026 அன்று காலை கரம்பொன், ஊர்காவற்றுறையில் உள்ள அன்னாரது இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே தினம் பகல், கரம்பொன் சேமக்காலையில் சரீரம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2026 00:00)