திருமதி. செல்வராணி (செல்வம்) செல்லத்துரை
தோற்றம்: 14 டிசம்பர் 1948 - மறைவு: 16 ஜூலை 2026
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்வராணி செல்லத்துரை அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 17-07-2026 வௌ்ளிக்கிழமை இல- 68,70, ஈச்சமோட்டை வீதி இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் சரீரம் துண்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 00:00)
