Mrs Selvarani Sivasubramaniam

Selvarani Sivasubramaniam

Date of Birth: 23 January 1930 - Deceased: 25 March 2022

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா கேரளா- கொல்லம், யாழ். திருநெல்வேலி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-03-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்சன், ரஜனி(யாழ்ப்பாணம்), ராகவன், ராதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபா, நிர்மலராஜன், சாந்தி, மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரராசா, சுகிர்த்தரத்தினம் மற்றும் மகேந்திரராசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிமலன், நிருஷா, ஜேருஷன், கவிந்தி, ஹரன், சரண், சரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Tuesday, 29 Mar 2022 7:00 AM - 9:00 AM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East,
Mississauga, ON L4Y 2B5
 
கிரியை:-
 
Tuesday, 29 Mar 2022 7:30 AM - 9:00 AM
St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2022 02:11)