Mrs Selvarany Kaneshamany
Deceased: 07 December 2019
வேலணை மேற்கு 7 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி கணேசமணி கடந்த 07.12.2019 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசமணியின் பாசமிகு மனைவியும்,
சஞ்ஜீவன், யதீஷா, பார்த்தீபன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக தாயாரும்,
கிரிசானந்தின் பாசமிகு மாமியாரும்,
மகாலிங்கசிவம் (சுவிஸ்), உமாபதிசிவம் (பிரான்ஸ்), ரஞ்சனி (கனடா), சுகநாதசிவம் பிரான்ஸ்), சோதிசிவம் (டென்மார்க்), பொற்கிளி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யோகநாயகி, ஜெயலட்சுமி மற்றும் செல்வரட்ணம், திவ்வியராணி, தனேஸ்வரி, செவ்வேள் ஆகியோரின் மைத்துனியும்,
சிவகலை, சாந்தினி, கணேசரட்ணம், சிவசக்தி ஆகியோரின் மைத்துனியும்,
சீவரட்ணம், ஆனந்தராசதுரை, புவனேஸ்வரி, குகதாஸ் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தர்சன், தர்சிகா, தனுசா ஆகியோரின் சிறிய தாயாரும்,
ரிசாயினி, விதுரன், பிரியா, தனுசா, திவ்யா, அனுசா ஆகியோரின் பெரிய தாயாரும்,
கார்த்தீபன், கிரிஷன், கிரிஷிகா, நாதிரா, கோபிலக்சன், வதனலக்சன், மிதுசன், விதுரன், ரஞ்சிதா, பாமினி, தினோஜா, செந்தூரன், கோபிகா, நிலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 31/3 இரண்டாம் ஒழுங்கை, இராமகிருஷ்ணா வீதி, கோண்டாவில் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நாளை (12.12.2019) வியாழக்கிழமை 12 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- கணவர், பிள்ளைகள்,மருமகன், சகோதரர்கள்.
கணவர் - +94 77 713 5343,
மகன் - +94 75 957 1111
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/12/2019 04:01)
