திரு. செல்வராசா அருட்பிரகாசம்
(ஓய்வு நிலை அதிபர்)
தோற்றம்: 06 நவம்பர் 1948 - மறைவு: 04 ஜூன் 2026
திருகோணமலை - கட்டைபறிச்சானைப் பிறப்பிடமாகவும், இலிங்கநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வராசா அருட்பிரகாசம் அவர்கள் 04-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகராசா - வள்ளியாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ரெட்ணசிங்கம், நாகரெட்ணம், விசாலாட்சி, அன்னபூரணம் (ஓய்வு நிலை ஆசிரியை) மற்றும் விஜயலெட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
Dr.ஜமுனா (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), விக்னேஸ்வரன் (இலண்டன்), முரளீஸ்வரன் (தொழிநுட்ப உத்தியோகத்தர் - STA), அருளீஸ்வரன் (தொழிநுட்ப உதவியாளர் - RDA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசங்கரன் (ஆசிரியர்), சசிகலா (இலண்டன்), கார்த்திகா (DO கச்சேரி), சுபோதினி (தொழிநுட்ப உதவியாளர் - RDA ), ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லக்ஷ்மிதா, ஸ்ருதிதா, பிரணித், தேஜித், நர்மிதன், பவிஷ்ஸா, விஷாகன், விகாஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இல- 25/03, 2ம் ஒழுங்கை யம் வீதி, இலிங்கநகரில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 76 374 1717
www.tamilthakaval.org
