திருமதி. செல்வராசா கமலாதேவி

செல்வராசா கமலாதேவி

தோற்றம்: 15 நவம்பர் 1944 - மறைவு: 22 ஜூன் 2025

யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், Stains - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வராசா கமலாதேவி அவர்கள் 22-06 2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தர்மலிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும், 

தெட்சணாமூர்த்தி , பத்மாவதி, ஜெயதேவி, பேரின்பநாயகி, மோகனதாஸ் ஆகியோரின் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-205 சனிக்கிழமை மற்றும் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை Crématorium des joncherolles Villetaneuse (95 Rue Marcel Sembat,  93430 Villetaneuse, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-07-2025 செவ்வாய்க்கிழமை அதே முகவரியில் காலை 9:30 - 11:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:15 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2025 04:00)