Mr Selvarasa Malavan
Deceased: 07 June 2025
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராசா மாலவன் அவர்கள் 07-06-2-205 சனிக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.
அன்னார், செல்வராசா - தவமணி தம்பதியினரின் ஏகபுத்திரனும், தபேந்திரன் - கலைச்செல்வி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தாட்ஷாயினி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற கதிரேசன், சின்னத்தம்பி, கந்தசாமி, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பாக்கியம், உமாதேவி, சரோசாதேவி, வேலுப்பிள்ளை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
லவகீத்தா, சினேகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
