திருமதி. செல்வராசா ராஜினி (குஞ்சு)
தோற்றம்: 13 ஆகஸ்ட் 1966 - மறைவு: 04 ஜூன் 2024
யாழ் ஊரிக்காடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதிசெல்வராசா ராஜினி (குஞ்சு) அவர்கள் நேற்று 04-06-224ம் திகதி செவ்வாய்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் இராசேந்திரம் சறோஜா தம்பதியரின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற தியாகராசா ஞானம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
செல்வராசா (அருள்- சுவிஸ்) அவர்களின் அன்பு மனைவியும்
சாயினி (நீதிவான், நீதிமன்றம்-திருகோணமலை), தர்சிகா, சதுர்த்தியன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரன் (ஜேரமனி), மாலினி (விசி), குபேந்திரன் (பாபு), சுரேந்திரன் (சுரேன்} ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம் (அருட்சோதி), காலஞ்செனறவர்களான செல்வராணி (வசந்தா), கமலேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி (சாந்தி- ஜேர்மனி), சிவசோதி (சிவம்- வவுனியா), சிவசுப்பிரமணியம் (சிவா-ஜேர்மனி), சிவகுமாரன் (குமார்-லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 06-06-2024ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் இணுவில் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 2:00 மணியளவில் தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2024 01:30)
