செல்வி. சங்கீதா செல்வராசா
(கால்நடை மருத்துவர்)
மறைவு: 07 பெப்ரவரி 2022
யாழ் கந்தரோடையை பிறப்பிடமாகவும் (மடத்தடி), வதிவிடமாகவும் கொண்ட செல்வி. செல்வராசா சங்கீதா, கால்நடை மருத்துவர் அவர்கள் 07-02-2022ம் திகதி திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடை எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றது.
அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2022 13:44)
