திருமதி செல்வராசா சின்னப்பிள்ளை (ராணி)

செல்வராசா சின்னப்பிள்ளை (ராணி)

மறைவு: 25 ஏப்ரல் 2026

காட்டுப்புலம் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சின்னப்பிள்ளை (ராணி) அவர்கள் 25.04.2026. அன்று காலமானார்.

அன்னாருக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/04/2026 01:33)