Mr. Selvarasa Subesh

Selvarasa Subesh

Date of Birth: 05 September 1990 - Deceased: 11 September 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் sevran ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் சுபேஸ் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம்-புனிதவதி தம்பதியினரின் அன்புப் பேரனும்,

சுந்தரலிங்கம்-வாசுகி தம்பதியினரின் அன்பு மகனும், சிவபாதம்-கோமளா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கீர்த்திகா அவர்களின் அன்புக் கணவரும்,

கிரன்யாஸ்ரீ (கிரன்யா) அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுபேன், லஜிதா (ஐக்கிய அமெரிக்கா), அனுரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிந்துஜன் (பிரான்ஸ்), ரஜீவன் (ஐக்கிய அமெரிக்கா), வாசு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வரதராஜன் (ஜேர்மனி), காலஞ்சென்ற விஜயராஜன் ஆகியோரின் மருமகனும்,

காலஞ்சென்ற கீதா, சூட்டி (இலண்டன்) ஆகியோரின் பெறாமகனும்,

அஸ்ரித் (ஐக்கியா அமெரிக்கா), சேவிதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சதீஸ் (இலண்டன்), சற்குணம்சிவம் (ஜேர்மனி), செல்வராசா ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-09-2024 பிற்பகல் 3.00-4.00 மணி வரையும், 24-09-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00-4.00 மணி வரை பார்வைக்காக Funérarium (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France) இல் வைக்கப்படும்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

முகவரி:- 

11 Rue De l’est 93270 sevran,

France

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2024 04:00)