திரு செல்வராசா சுப்பிரமணியம்

செல்வராசா சுப்பிரமணியம்

தோற்றம்: 20 ஜூன் 1953 - மறைவு: 11 ஜூன் 2024

யாழ் சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வராசா சுப்பிரமணியம்(மணி அண்ணை) அவர்கள் நேற்று 11-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வராசா மணி தம்பதியிரின் பாசமிகு மகனும்,
 
காலஞ்சென்ற பாலசுந்தரம், நந்தகுமார் மற்றும் சரஸ்வதி(கலா), தெட்சணாமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12-06-2024ம் திகதி புதன்கிழமை முற்பகல் 1000 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக்ககிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்பும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/06/2024 21:40)