Mrs. Selvarasa Suvenderadevi

Selvarasa Suvenderadevi

Deceased: 03 March 2026

எமது மூத்த அண்ணி திருமதி. செல்வராசா சுவேந்திரா தேவி தனது 65வது வயதில்  கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

"எமக்கு ஒரு எதிர்பாராத மற்றொரு தொடர் இழப்பு...  மூத்த அண்ணர் நாதன் அண்ணா..." அண்மையில் தான் காலமானார்...அவரிடம் அண்ணியும் போய் சேர்ந்துள்ளார்.." சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் காலனின் கொடூரம்.."

அன்னார், காலம்சென்ற  திரு. திருமதி. பொன்னம்பலம் தம்பதியரின் அன்புமகளும்,

மயூரி (இலண்டன்), கபிலன் (டுபாய்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராதாக்கா (கனடா), பாலகுமார் (USA), ரகு (கனடா), ரவி (கனடா), அருணாதேவி (கனடா), ரமண் (USA), றூபன் (USA) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணம் கொக்குவில் நந்தாவிலில் நடைபெறும். 

திகதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2026 04:22)