திரு. செல்வராசா தம்பு
(Retired Irrigation Department Officer- Sri Lanka)
தோற்றம்: 07 ஏப்ரல் 1928 - மறைவு: 01 டிசம்பர் 2020
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மானிப்பாய், ஒட்டுசுட்டான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா தம்பு அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு, செல்லக்கண்ணு தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கனகசபை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நீலாம்பிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரோகினி, சாந்தினி, பிறேமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகராஜா, காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், குணரட்ணம், நித்தியலஷ்சுமி மற்றும் தர்மரத்தினம், பத்மா, மகாதேவன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குணநாதன், நாகராஜேஸ்வரன், குமரகுரு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நிஷாந்தன், நிந்துஜன், மஞ்சுதன், மயூரி, கேசினி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
