திருமதி செல்வராசா விஜயலட்சுமி
தோற்றம்: 01 நவம்பர் 1939 -
மறைவு: 18 நவம்பர் 2026
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை , வட்டுக்கோட்டை , கனடா Mississauga Ontario வை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா விஜயலட்சுமி அவர்கள் 18-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகமுத்து செல்வராசா அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற Dr.சுப்பிரமணியம், Dr.சதாசிவம், செல்வரட்ணம், சரஸ்வதி, திலகவதி, சிவயோகம், காலஞ்சென்ற சாரதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சாந்தா , சர்வேஸ்வரி, பத்மினி, குணரட்ணம், தவராசா , பாஸ்கரலிங்கம், நடராசபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமலினி, விமலினி, சிவாஜினி, தவேந்திரன்,ஹரிஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவலிங்கம், யோகதாஸ், காலம்சென்ற ராம்குமார், மதுரா , சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யோதீசன், நிதீசன், நிஷாந்தன், கிரிஷானி- மெமத், நிஷானி- சஞ்சய், பிரகாசினி, கேசினி, நேத்தன், மயூரா (Myra), அனிஷ், லக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பரமேஸ்வரி, தங்கேஸ்வரி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தேவசந்தரராஜா , திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday,22 Nov 2026 9:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Hpme & Cremation Centre
8911 Woodbine Ave, Markham ON L3R 5G1 Canada
தகனம்:-
Sunday,22 Nov 2026 9:00 AM - 12:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormely, Ontario, L0H,1G0, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கமிலினி சிவலிங்கம் மகள்: +41 76 828 0009
சிவாஜினி ராம்குமார் மகள்: +1 647 822 6427
தவேந்திரன் செல்வராசா மகன்: +1 647 200 9024
விமலினி யோகதாஸ் மகள்: + 1 647 999 6497
ஹரிஷினி சந்திரகுமார் மகள்: +1 416 579 6526
www.tamilthakaval.org