Mrs Selvarathinam Muthulingam

Selvarathinam Muthulingam

Deceased: 19 November 2026

யாழ் இடைக்காடு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வரத்தினம் முத்துலிங்கம் அவர்கள் 19-11-2026ம் திகதி வியாழக்கிழமை இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற முத்துலிங்கம் (இ.போ.ச பணியாளர்) அவர்களின் பாசமிகு துணைவியாரும்,

காலஞ்சென்றவரகளான  கணபதிப்பிள்ளை (கணக்காளர்), ஆறுமுசாமி (பொறியியலாளர்) மற்றும் நாகரத்தினம் ,காலஞ்சென்ற தங்கரத்தினம் (மருத்துவ தாதி), புஸ்பரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவநாதன், காலஞ்சென்ற சிவசீலன், நந்தினி ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடைக்காட்டில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/11/2026 03:20)