திருமதி. செல்வரத்தினம் இராசம்மா

செல்வரத்தினம் இராசம்மா

தோற்றம்: 13 ஜூன் 1938 - மறைவு: 12 ஜனவரி 2026

யாழ். வண்வடமேற்கு பெரியதம்பிரான் வீதியைப் பிறப்பிடமாகவும், Roissy-en-Brie - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் இராசம்மா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - செல்லமுத்து தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற இராசு - பொன்னி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்வரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், இராசு, இராஜேஸ்வரி, நடராசா மற்றும் மார்க்கண்டு (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,

வரதராசா (பிரான்ஸ்), ஆனந்தராசா (பிரான்ஸ்), ஆனந்தராணி (பிரான்ஸ்), விஜயராணி (பிரான்ஸ்), தர்மராசா (பிரான்ஸ்), சுகுணராசா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாஜினி, வளர்மதி, காலஞ்சென்ற தனசிங்கம், பற்குணராசா, பிறேமினி, சத்தியவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராஜேஸ்வரி, காலஞ்செ்ற சுந்தரலிங்கம், இராசம்மா, சற்குணவதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் நடைபெறும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2026 00:00)