திரு. செல்வரத்தினம் வினோதராசா

செல்வரத்தினம் வினோதராசா

தோற்றம்: 15 மே 1976 - மறைவு: 13 ஜனவரி 2026

யாழ். காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும், விளையாட்டரங்க வீதி கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வரத்தினம் வினோதராசா அவர்கள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், செல்வரத்தினம் - உஷாதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,

யசோதா, சிவசங்கரி, சிவாஜினி, சிவகணேசன், சிவகஜன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சஞ்சீவன், சேந்தன், சலஜன், சரணியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அகன்யா, பிரணிகா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கோப்பாயிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2026 00:00)