Mrs. Selvarathnam Pathamadevi

Selvarathnam Pathamadevi

Date of Birth: 30 November 1946 - Deceased: 30 January 2025

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வரத்தினம் பத்மாதேவி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தமுத்து - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சந்திரேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

பகீரதன் (ரமேஷ் - இலண்டன்), தர்மேஸ் (நோர்வே), நவீனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கலெக்சலா (இலண்டன்), துளசி (நோர்வே), ஜீவா (மருத்துவர்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சிவராசா, புஸ்பராசா, சுந்தரலிங்கம் (ரவி - இலண்டன்), சந்திராதேவி, மல்லிகாதேவி, சிறிஸ்கந்தராசா (நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயச்சந்திரன் - கீதாரஞ்சினி (இலண்டன்), ஜெனார்த்தனன் - கஜந்தினி (பிரான்ஸ்), கமல்ராஜ் - கோவர்த்தனி  (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணாநிதியின் (ஆசிரியை) அன்புப் பெரியம்மாவும்,

தாரணா, ஆரியன், ஆரண்யா, பவின், ஜெவின், லவண்யா அபினவ், ஜெனிசன், வினூஷன், மகிஷா, ஆரன், ஆரவி, ஆதிரன், அக்சரண் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக் கிழமை  காலை 8.30 மணியளாவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10.00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

முகவரி:-

இல-06, துல்மினிய ஒழுங்கை,

உடுவில் வீதி, யாழ்ப்பாணம்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2025 05:00)