திரு. செல்வரட்ணம் ஹரிந்திரன்

(சுபம் லாபம் உரிமையாளர்)

செல்வரட்ணம் ஹரிந்திரன்

தோற்றம்: 05 மே 1957 - மறைவு: 20 ஜூலை 2023

யாழ் நாரந்தனைவடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும் கொட்டடி யாழ்ப்பாணத்தைப் வசிப்பிடமாகவும் சுபம் லாபம் உரிமையாளரான திரு. செல்வரட்ணம் ஹரிந்திரன் அவர்கள் 20-07-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், 

யசோதா, மாலினி, வாசுகி (அதிபர், யாழ் வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம்), சசிலா (ஜேர்மனி), வானதி (ஆசிரியை பண்டாரவளை முஸ்லீம் மகா வித்தஅயாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

லீலாவதி அவர்களின் அன்பு உடன்பிறவா சகோதரனும்,
 
வசந்தகுமாரன் (ஷாமினி அச்சகம்), கோனேஸ்வரதாசன் (ஜேர்மனி), வேல்மாறன் (தொழில் அலுவலகர் ஹப்புத்தளை), சுரேந்திரநாதன் (கனடா), புஷ்பராணி (கனடா), கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
விக்ர்ணன் (UK), ஷாமளி (கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்), டீப்திகா, விதுரன், கிருஷாணி (ஜேர்மனி), ஆதீஸ், ஆகாஷ், நிரோஜன், தினேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 24-07-2023ம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு  எடுத்துச் செல்லப்படும்.  
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

விலாசம்:-
 
கொட்டடி யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"I'm so sorry to hear of your loss. Please accept our heartfelt condolences at this time. You were a very kind and helpful person. Words simply can't express how heartbroken. You will always be remembered. "
- Nilani Supasgaran (United Kingdom, 25/07/2023 08:24)
"So sorry to hear the news. Please accept our deep condolences all of you and your families. We pray for his good soul to rest in peace. Regards -"
- Suba Mahendran (United Kingdom, 24/07/2023 16:50)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2023 20:23)