Mr. Selvaratnam Krishnaselvam

Selvaratnam Krishnaselvam

Date of Birth: 08 December 1954 - Deceased: 03 October 2022

யாழ் கல்வியங்காடு GPS றோட்டை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் கிருஷ்ணசெல்வம் (தவம்) அவர்கள் 03.10. 2022 ம் திகதி திங்கட்கிழமை இன்று இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் (செல்வம்) இரத்தினபூபதி அவர்களின் அன்புமகனும்,

காலஞ்சென்ற கமலவேணி(ராணி) அவர்களின் அன்புக்கணவரும்,

ரெங்கன்,சாய்பன்  ஆகியோரின் அன்புத்தந்தையும்,

சுபலஷ்மி(இலங்கை), றட்ணசெல்வம்(லண்டன்), ஆனந்தசெல்வம்(ஜேர்மனி)வசந்தகுமாரி(கனடா), 

காலஞ்சென்ற இராஜசெல்வம்(அமெரிக்கா),பானுமதி(கனடா)இந்துமதி(கனடா) 

சாவித்திரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்:-

Funeral is Tuesday, 11th of October at 12.30 p.m. in the Offenbach Municipal Cemeteries, Mühlheimer Straße 425 in 63075 Offenbach


 

 

 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/10/2022 11:10)