திருமதி. செல்வரத்தினம் லோகநாயகி

செல்வரத்தினம் லோகநாயகி

தோற்றம்: 20 செப்டம்பர் 1946 - மறைவு: 28 ஏப்ரல் 2026

யாழ். மாதகல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கைதடி நாவற்குழி, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. செல்வரத்தினம் லோகநாயகி அவர்கள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - நல்லம்மா தம்பியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றர்களான குமாரசாமி - சந்திரகாந்தியம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்றெ செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராசா, ரங்கநாயகி ஆகியோரின் சகோதரியும்,

செல்வகுமார், சந்திரகுமார், றஜனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வினோதினி, பிரசன்னா, ஜெகஜோதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபினா, யதுசன்,  விகாசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-04-2026 புதன்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் கிளிநொச்சியில் உள்ள  இல்லத்தில் (இல- 289, விவேகானந்த நகர்) நடைபெற்று, திருவுடல் கிளிநொச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2026 00:00)