திருமதி. செல்வரட்ணம் நேசரட்ணம்

செல்வரட்ணம் நேசரட்ணம்

தோற்றம்: 03 நவம்பர் 1928 - மறைவு: 03 மார்ச் 2022

மலேசியா Klang ஐப் பிறப்பிடமாகவும், யாழ். தொண்டைமானாறு, கொழும்பு  தெஹிவளை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் நேசரட்ணம் அவர்கள் 03-03-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சித்திரவடிவேல் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நேசரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெயக்குமார், மோகன்குமார், பவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மங்களவதி, ஜெயந்தி, விஜயதிலகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மயூரன், நிரூபன், துளசி, கேசவன், கேதாரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாயா, அஞ்சலி, அமீரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 13 March 2022         8:00 AM - 11:00 AM
Home 17, Cantley Gardens Barking Side Essex IG2 6QB
 
தகனம்:-
 
Sunday, 13 March 2022         12:00 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK
 
 
 
 
 
 
 

Mrs. Selvaratnam Nesaratnam, who was born in Klang, Malaysia and lived in Thondamanaru, Jaffna, Dehiwala, Colombo and later in London, UK, passed away peacefully in London and was embraced by God on Thursday, 03 March 2022.

She is the beloved daughter of the late Arunachalam and Annam.

Loving daughter in law of the late Chithravadivel and Katpagam.

Beloved wife of the late Nesaratnam.

Ever loving mother of Jeyakumar, Mohankumar and Bavani.

Loving mother in law of Mangalavathy, Jeyanthi and Vijayathilagan.

Affectionate grandmother of Mayuran, Nirupan, Thulasi, Kesavan and Ketharan.

Dearly loving great grandmother of Maya, Anjali and Amira.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:     The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2022 08:08)