Mrs. Selvaratnam Perinbanayagi (Sothymani)
Date of Birth: 19 November 1939 - Deceased: 14 March 2024
யாழ். நல்லூர் கல்வியன்காட்டை பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு வாலை அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் , கனடாவில் வசித்து வந்த திருமதி . செல்வரத்தினம் பேரின்பநாயகி அவர்கள் 14-03-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada இல் அமைந்துள்ள Ajax Crematorium தில் 22-03-2024 வெள்ளிக்கிழமை மற்றும், 23-03-2024 சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-03-2024 ஞாயிற்றுகிழமை காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.00 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
