திரு. செல்வரட்ணம் சுரேஸ்

செல்வரட்ணம் சுரேஸ்

தோற்றம்: 30 நவம்பர் 1969 - மறைவு: 03 நவம்பர் 2020

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, மானிப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சுரேஸ் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நெடுந்தீவைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை உடையார் தங்கம் உடைச்சி தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,

நாகேந்திரர்(கொடிவேல் விதானையார்) செல்லம்மா(இலங்கையின் முதல் பெண் கிராமசபைத் தலைவி) தம்பதிகள், கந்தசாமி(எழுதுவினைஞர்) அமிர்தவள்ளி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம்(அரசாங்க எழுதுவினைஞர், கச்சேரி), யோகம்மா(இரத்தினம்- இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அருமைப் புதல்வனும்,
 
கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற விஷ்வலிங்கம் மற்றும் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆதவன், சுருதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாசினி, சுபோதினி(பபி), சுரேசினி(சூட்டி) ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணபதிப்பிள்ளை, அமிர்தரட்ணராஜா மற்றும் இராமநாதன், இராமச்சந்திரன், இலட்சுமணராஜா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

Dr. சந்திரபால், யோகம், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மதனா, வேதா, யோகா, வதனி, காலஞ்சென்ற வேணி மற்றும் ரமணி, றஜனி, ராசன், நாதன், சிவா, ராஜயோகன், பொன்னா, காலஞ்சென்ற சின்னா மற்றும் மன்னா, ஆனந்தி, றோமா, முருகதாஸ், சாண்டி, கேசா, கண்ணப்பன், கிரி, வாகினி, சனா, அஜினி, செல்லா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சித்திரா, சுபத்திரா, ஹரித்திரா, கிருபா, ஜெயந்தி, யோகி, நாகேந்திரா, வாணி, உருத்திரா, கஜேந்திரா,  ஜனா, கணன், மோய், றோய் மற்றும் நிமலன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவோண், சரண், Dr. சிரோமி, Dr. ஜெரோமி, செகான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்ரன், சுரேஸ், ஜூட், நவநீதன், ஜெயந்தி, வசந்தி, சாந்தி, சயந்தி, ஜெய்சங்கர், ரவிசங்கர், சிவசங்கர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-
 
11th Nov 2020 11:00 AM

பார்வைக்கு:-
 
Tuesday, 10 Nov 2020 11:00 AM - 2:00 PM
Rowland Brothers Funeral Directors
299-303 Whitehorse Rd, Croydon CR0 2HR, UK

கிரியை:-
 
Wednesday, 11 Nov 2020 12:00 PM - 1:30 PM
Bensham Hall
377 Bensham Ln, Thornton Heath CR7 7ER, UK

தகனம்:-
 
Wednesday, 11 Nov 2020 2:15 PM - 3:30 PM
Croydon Cemetery
Mitcham Road, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு:-
 
சுபாசினி - சகோதரி Mobile : +44 774 754 8229
சுரேசினி - சகோதரி Mobile : +44 745 516 4206
சுபோதினி - சகோதரி Phone : +64 27 212 5404

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/11/2020 11:49)