Mr Selvaratnam Suthaharan

(Retired HNB Officer,Vavuniya)

Selvaratnam Suthaharan

Deceased: 11 December 2019

கொக்குவில், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் கணுக்கேணி கிழக்கு முள்ளியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் சுதாகரன் கடந்த (11.12.2019) புதன்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் செல்வரட்ணம் மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

குசந்தினி (ஆசிரியர் இ.த.க பாடசாலை) அவர்களின் அன்புக்கணவரும்,

வித்தகி (மாணவி தரம் - 03, இ.த.க பாடசாலை) அவர களின் அன்புத்தந்தையும்,

பி.சுதாஜினி (பிரான்ஸ்), திருபாகரன் (பிரான்ஸ்), கு.சுதர்ஜினி (பிரான்ஸ்), ம.சுபாஜினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பிரபானந்த் (முன்னாள் Asst.Manager sales & Marketing Ceylinco ins.co (பிரான்ஸ்), தி.சுபாசினி (பிரான்ஸ்), குணபாலன் (லண்டன்), மகேந்திரன் (பிரான்ஸ்), ப.தயாளினி (Accountant - Canada), குமுதினி (கரைத்துறைப்பற்று முல்லைத்தீவு பிரதேச செயலகம்), ச.முகுந்தன். ச.ஜெயந்தன், த.யாழினி ஆகியோரின் மைத்துனரும்,

பத்மராஜா (கனடா), இராசேந்திரன் (ஆசிரியர் - முல்லைத்தீவு), தவயோகநாதன் (முள்ளியவளை) ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வல்லிபுரம் - நாகம்மா வல்லிபுரம் (கொக்குவில்), மற்றும் காலஞ்சென்ற உடையார் செல்லத்துரை - மீனாம்பாள் (திருநெல்வேலி) தம்பதிகளின் பேரனும்,

M.V தியாகராஜா (Deputy Chairman Brown& Company, Former HNB Board of Dirctor), M.V ஜெகநாதன் (Former Production Operator at Chryster - Canada), M.V சண்முகநாதன் (Engineer - Canada), M.V ரவீந்திரன் (Former Shipping Company - Canada), M.V புவனேந்திரன் (Canada), பி.நாகேஸ்வரி (தமிழ் மொழி நெறியாளர், ஆசிரிய கலாசாலை), செ.கனகேஸ்வரி (Rtd Br.Manager - RVG), ஜெ. அகிலேஸ்வரி, சி.விக்கினேஸ்வரி (England) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

க.தங்கரத்தினம், (கொழும்பு) , பா.இரத்தினபூபதி (Canada), தெ.ஜெகதாம்பிகை (Rtd.Accountant - Batticaloa), க.றுசீலா (MBA - Canada), செ.பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.00 மணியளவில் கணுக்கேணி கிழக்கு முள்ளியவளையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாவடிப்பிலவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த இறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :-
 
செல்லத்துரை பாலசுப்பிரமணியம் (தாய் மாமன்)
(உரிமையாளர் - கவிலா ரேட் சென்ரர்)
+94 77 310 7601

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2019 04:24)