திரு. செல்வச்சாமி நாராயணசாமி (செல்வக்கிளி)
மறைவு: 13 மார்ச் 2026
யாழ். வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கல்ரோட் நெடியகாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்வச்சாமி நாராயணசாமி அவர்கள் 13-03-2026 வெள்ளிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வச்சாமி - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், நடராசா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தாமரைச்செல்வி (செல்வி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலச்சந்திரன் (பாலு-கனடா), பால்ராஜ் (ராஜ்-கனடா), பாலவதனன் (வதனன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தாரணி, வினுஷிகா, ரவீனா ஆகியோரின் மாமனாரும்,
ஜஸ்மின், அஜனிகா, ஹர்ஷித், திஷாந்த ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கவேல் (முட்டாசியப்பா), இரத்தினவேலின் மருமகனும்,
பாலசுப்பிரமணியம் (வண்ணம்), சக்திவேல் (ராசு), காலஞ்சென்ற இராஜலட்சுமி (அம்மன்), நித்தியானந்தசாமி (கட்டி), தங்கலட்சுமி (மாம்பழம்) ஆகியோரின் சகோதரரும்,
ஜெயகௌரி, சகுந்தலா, தர்மராசா, ரூபா, காலஞ்சென்ற சிவானந்தராசா, இராஜலட்சுமி காலஞ்சென்ற நந்தினி, ஞானவதி, நந்தகுமார், செல்வகுமார் ஆகியோரின் மைத்துனரும்,
நவரத்தினம், சிவனேசன், பாலச்சந்திரன், ரஞ்சிதா, தயாநிதி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, 13-03-2026 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியளவில் திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
