திரு. செல்வத்துரை கங்காதரன்
தோற்றம்: 25 ஜூன் 1954 - மறைவு: 26 மார்ச் 2025
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வத்துரை கங்காதரன் அவர்கள் இலங்கைக்குச் சென்றிருந்த வேளை மட்டக்களப்பில் 26-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
தகவல்:- சகோதரி, இங்கிலாந்து.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இவரின் இறுதிக்கிரியைகள் இலங்கை மட்டக்களப்பில் நடைபெறும் என அறிய வருகிறது.
www.tamilthakaval.org
