Mr. Selvaththurai Gangatharan

Selvaththurai Gangatharan

Date of Birth: 25 June 1954 - Deceased: 26 March 2025

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வத்துரை கங்காதரன் அவர்கள் இலங்கைக்குச் சென்றிருந்த வேளை மட்டக்களப்பில் 26-03-2025 புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,

மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
 

தகவல்:- சகோதரி, இங்கிலாந்து.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

இவரின் இறுதிக்கிரியைகள் இலங்கை மட்டக்களப்பில் நடைபெறும் என அறிய வருகிறது.

www.tamilthakaval.org


"Our deepest condolences to you and your family. May his soul rest in peace."
- Kesavarajah family (UK, 02/04/2025 06:44)
"We are deeply saddened by this news. Ganga was a senior colleague and friend from school. Our meeting in Melbourne during my Australian concert tour was a highlight; he was a truly remarkable individual. We extend our sincerest condolences to his family and friends. Om Shanti."
- Ayyakkannu desigar Gnanasuntharam (United Kingdom, 31/03/2025 15:45)
"Deepest sympathies to the family and friends."
- Rajeswaran (Australia, 31/03/2025 08:39)
"I have known Ganga for more than 50 years. He is a legend. We are deeply missing you Ganga. Unable to comprehend your sudden departure from this World. Our heartfelt condolences to your Acca who lives in United Kingdom."
- Bala Somasundaram  (Melbourne, AUSTRALIA , 29/03/2025 16:06)
"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்."
- E Vimalanathan (Australia, 29/03/2025 12:42)
"May his soul rest in Peace."
- V. Niruthacumar (Australia, 29/03/2025 12:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2025 09:58)