திரு செல்வத்துரை தனபாலசிங்கம்

செல்வத்துரை தனபாலசிங்கம்

தோற்றம்: 15 ஜூலை 1938 - மறைவு: 05 மே 2024

யாழ்.பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மற்றும் கனடா Pickering ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை - ரோகினியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
துஸ்யந்தன் (கனடா), பவித்திரா (பிரான்ஸ்), ரசித்திரா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஷாமளா, ஏகாம்பரநாதன், ரமணன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
 
மங்களவதனி (கனடா ), காலஞ்சென்ற குணபாலசிங்கம், பூபாலசிங்கம் (பிரான்ஸ்),
யோகமங்களவதனி (அச்சுவேலி), கமலநாயகி (அச்சுவேலி), ஜெயபாலசிங்கம் (பிரான்ஸ்) இந்துமதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் மகேஸ்வரி, இராசகுமாரி, காலஞ்சென்றவர்களான வில்லவராயர், பாலசிங்கம் மற்றும் பவானி, காலஞ்சென்ற ஸ்ரீநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 
அஷ்னவி, அஷ்வின், ஜனுஷ், ஜேடன், அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

பார்வைக்கு:-

Saturday, 11 May 2024 5:00 PM - 9;00 PM
Sunday,  12 May 2024 10:00 AM - 12:30 PM
 
Chapel Ridge Funeral Home & Cremation centre
8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada
 
கிரியை :-
 
Sunday, 12 May 2024 12:30 PM - 1:30 PM
 
Chapel Ridge Funeral Home & Cremation centre
8911 Woodbine Ave,Markham,ON L3R 5G1,Canada

தகனம்:-
 
Sunday, 12 May 2024 2:00 PM -2:30 PM
 
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

துஸ்யந்தன் - மகன் Mobile : +1 416 624 0403
பவித்திரா - மகள் Mobile : +33 64 671 4866
ரமணன் மருமகன் Mobile: +1 416 290 6000

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2024 22:53)