திரு. செல்வதுரை கணேசன் ராஜு
(ஓய்வுபெற்ற பொறியியலாளர்)
தோற்றம்: 17 பெப்ரவரி 1937 - மறைவு: 06 அக்டோபர் 2025
யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா - சிட்டினியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வதுரை கணேசன் ராஜு அவர்கள் 06-10-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. செல்வதுரை - இரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம் - ரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பிரேமலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், ருக்மணி மற்றும் லீலாமணி, ராதாமணி, மனோன்மணி, சாரதாமணி, ரஞ்சிதமணி, சண்முகன், நடேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுசிலா, Dr. விமலா, அமரர்ஶ்ரீ, சக்தி, அகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பிரணவன், தாரிணி, சிவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜஸ்டின், இந்திரஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜானகி, காயத்ரீ, ஷாந்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday,12 Oct 2025 [10:00 AM]
Pinegrove Memorial Park & Crematorium
Kington St, Minchinbury, NSW 2770, Australia
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
