திரு செல்வத்துரை இராசநாயகம்
தோற்றம்: 04 பெப்ரவரி 1929 - மறைவு: 28 ஜனவரி 2024
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வத்துரை இராசநாயகம் அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பித்துரை - மகேஸ்வரி (உரும்பிராய்) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தன்மாவரதர் மற்றும் காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தங்கராசா (பிரித்தானியா), உமாதேவி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகலரும்,
உமா, காலஞ்சென்ற பாமா, அம்பிகா, ராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யேசுதாசன், நிலாநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரோசான், தீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இதாரா, தேசினேகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
