Mr. Selvathurai Sivarasa

Selvathurai Sivarasa

Deceased: 09 March 2026

யாழ். சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த திரு. செல்வத்துரை சிவராசா அவர்கள் 09-03-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேரருளப்பு அவர்களின் கணவரும்,

சிவபாலினி (கனடா), சிவசேகரன் (கல்வயல்), சிவராஜி (ஆசிரியர் - யாழ். ஏழாலை தெற்கு அ.த.க பாடசாலை), சிவதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவபாலன் (ஆவரங்கால்,கனடா), சிவமதி (கல்வயல்), பத்மநாதன் (உப அதிபர் - யாழ். பூனறின் கல்வியியல் - தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2026 00:00)