திரு. செல்வவடிவேல் சாந்தலிங்கம்

(ஓய்வுபெற்ற உத்தியோகஸ்த்தர் - வனவிலாகா, திறைவரி, சுங்கத் திணைக்களங்களம், நிறுவனர் - White Horse Travels & Linco Trade & Shipping Co.)

செல்வவடிவேல் சாந்தலிங்கம்

மறைவு: 03 நவம்பர் 2025

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வவடிவேல் சாந்தலிங்கம் 03-11-2025 திங்கட்கிழமை கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வவடிவேல் - இராசரத்தினம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - ஆனந்தவல்லி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற சுலோசனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலமனோகரன் (பிரித்தானியா), சுபத்ரா (பிரித்தானியா), பாலசேகர் (அமெரிக்கா), பாலகுமார் (கொழும்பு), பாலசங்கர் (அமெரிக்கா), சாந்தினி (Caகனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி, தேவராஜன், கிருத்திகா, ரேணுகாதேவி, ஜெகதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விவியன், பிரியா, திலீபன், நிரோஷன், சேயோன், தரங்கினி, மாதங்கி, ராகவி, ரஜீவன், கார்த்திகேசன், தனுஷன், யதுஷன், பிரஷாகர், பிரதாரணி, பிரவிந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆடனின் அன்பு பூட்டனும், 

காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும், கணேஸ் ஆகியோரின் சகோதரரும், 

தேவகுரு, காலஞ்சென்ற வசந்தனாதேவி, ஞானகுரு, பாலகுரு, யோககுரு ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பாலமனோகரன் (மகன்):- +44 795 633 8817
சுபத்ரா (மகள்):- +44 747 441 2048
பாலசேகர் (மகன்):- +1 214 803 2723
பாலகுமார் (மகன்):- +94 77 730 9261
பாலசங்கர் (மகன்):- +1 308 503 927 0929

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2025 00:54)