Mrs. Selvavelayutham Ammankili

Selvavelayutham Ammankili

Deceased: 14 July 2022

இலங்கை யாழ் மயிலிட்டி நாவலடியை பிறப்பிடமாகக் கொண்ட அமரர். செல்வவேலாயுதம் (ராசகிளி) அவர்களின் அன்பு மனைவி திருமதி அம்மன்கிளி 14.07.2022 அன்று வியாழக்கிழமை மாலை 4.45 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் புதன்கிழமை 20.07.2022 அன்று  நடைபெற்று பின் ஒயாமாரி மயானத்திற்கு  தகனம் செய்யப்பட எடுத்துச் செல்லப்டும் என்பதை அறியத்தருகிறோம். 

இப்படிக்கு:-
 
மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.

தகவல்:-
 
செ. முரளி‌‌ (மகன்)
9789455512
9789629722

விலாசம்:-
 
A21,   ராஜராஜன் நகர்,
கிருஷ்ணமூர்த்தி நகர்,
சிம்கோ‌ மீட்டர்,
கே கே நகர்
திருச்சி - 21

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/07/2022 08:00)