Mr. Selvavinayagam Sarvananthavel
Date of Birth: 20 December 1940 - Deceased: 25 December 2024
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வவிநாயகம் சர்வானந்தவேல் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம் - இராசரெத்தினம் தம்பதியினரின் மகனும்,
காலஞ் சென்றவர்களான கந்தசாமி - யோகாம்பிகை தம்பதியினரின் மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சினி, ஸ்ரீதர் (அப்பர்), சேகர் (கனடா), சுதாகர் (ராஜன்), சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானலிங்கம், குமுதா, சுஜாதா (கனடா), கலைவாணி, கஜேந்திரன் ஆகியோரின் மாமனாரும்,
ரம்ஜா, அஜந், சுஜீவன், செந்தூரன், சுரேன், சர்வீனா, ரிஷீவன், ரித்தீஷ், சயந்தன், சாருஜன், தாரணி, சுகிர்தன், திபாகர் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, சம்பூரணம், சரோஜினிதேவி, சரவணபவானந்தவேல் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-12-2024 வியாழக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் ஊரணி இந்த மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
