திரு. செல்வேந்திரா செல்லத்துரை
தோற்றம்: 18 ஜூலை 1944 - மறைவு: 28 நவம்பர் 2020
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வேந்திரா செல்லத்துரை அவர்கள் 28-11-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, சாந்தகுணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அகிலா அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன், சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகர், உமா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வராஜா, செல்வபாக்கியம், செல்வநாயகி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகாம்பிகை(இலங்கை), சுந்தரலிங்கம், காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன், சுகந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஜன், கஜாணன், ஜனனி, கபிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 01 Dec 2020 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Wednesday, 02 Dec 2020 1:00 PM - 4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
தயாபரன் - மகன் Mobile : +1 416 859 5731
சாந்தி - மகள் Mobile : +1 416 474 7456
சுதாகர் - மருமகன் Mobile : +1 416 830 4949
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2020 04:09)
