திருமதி. செல்வேஸ்வரி (மல்லிகா) மனோகரன்

செல்வேஸ்வரி (மல்லிகா) மனோகரன்

தோற்றம்: 11 ஜனவரி 1050 - மறைவு: 19 அக்டோபர் 2025

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும்,  பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்வேஸ்வரி மனோகரன் அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஏய்மன் கந்தையா - செல்லம்மா (12/3, கனகரத்தினம் வீதி, அரியாலை) தம்பதியினரின் மகளும்,

காலஞ்சென்ற நடராசா - இராசமணி (நாவலர் வீதி, அரியாலை) தம்பதியினரின் மருமகளும்,

மனோகரன் (ஒட்டர் மனோகரன்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தன்,காலஞ்சென்ற சுரேந்தன், மகிந்தன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும், 

காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், Dr. பரமேஸ்வரி, மாணிக்கவாசகர், Dr. மகேஸ்வரி, Dr. தங்கேஸ்வரி (ராதா), மாதிக்கரத்தினம், Dr. கௌரிஸ்வரி (கௌரி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்காக:-

23-10-2025 வியாழக்கிழமை [பிற்பகல் 3:00 - 4:00]

25-10-2025 சனிக்கிழமை [பிற்பகல் 3:00 - 4:00]

26-10-2025 ஞாயிற்றுக்கிழமை [பிற்பகல் 3:00 - 4:00]

கிரியை / தகனம்:-

27-10-2025 திங்கட்கிழமை [காலை 9:15]

                          @

Villetaneuse Funeral Home & Crematorium

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2025 00:00)