திருமதி செல்வேஸ்வரி சர்வானந்தன்

செல்வேஸ்வரி சர்வானந்தன்

தோற்றம்: 31 ஜூலை 1942 - மறைவு: 27 பெப்ரவரி 2020

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வேஸ்வரி சர்வானந்தன் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  சர்வானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசா, சுகிர்தன், அம்பிகா, தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குமுதினி, பிரான்சிஸ், மைக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, ராஜேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சிவபாக்கியம்(மலேசியா), மாணிக்கவாசகர்(கனடா), தர்மராஜசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
ஆனியா, கைலா, மாயா, லோகன், சமந்தா, Hayden, Tyler  ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 02 Mar 2020 5:00 PM - 9:00 PM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
 
கிரியை:-
 
Tuesday, 03 Mar 2020 9:00 AM - 10:00 AM
Highland Funeral Home
3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
 
தகனம்:-
 
Tuesday, 03 Mar 2020 11:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
சசிதரன் - பெறாமகன் Mobile : +1 416 827 9636
அனுசா - மகள் Mobile : +1 416 580 6877 
சுகிர்தன் - மகன் Mobile : +1 416 508 6995  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/02/2020 16:46)