Mr Senagaratnam Jeyaratnam ( Jeyam)

(இளைப்பாறிய தொழில்நுட்பவியாலாளர், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர்)

Senagaratnam Jeyaratnam ( Jeyam)

Date of Birth: 05 March 1943 - Deceased: 06 March 2024

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செனகரத்தினம் ஜெயரத்தினம் அவர்கள் 06-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செனகரத்தினம் - மல்லிகை புஸ்பம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பத்மநாதன் - லீலாவதி மற்றும் பொன்னுத்துரை - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான மாலதி (1990), சுகர்தராணி-2020 (முன்னாள் உரும்பிராய் இந்துக்கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புக்கணவரும்,

லக்‌ஷ்மணன் (லக்கி - கனடா) அவர்களின் அன்புத்தந்தையும்,

அனுஷி (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

மங்கையற்கரசி மற்றும் காலஞ்சென்றவர்களான புஸ்பரட்ணம், இரத்தினாவள்ளி, புஸ்பானந்தம் ஆகியோரின் அன்புச் சகோரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-03-2024 வௌ்ளிக்கிழமை, 09-03-2024 சனிக்கிழமை ஆகிய தினங்களில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று உரும்பிராய் இருளன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2024 05:00)