திரு சேனாதிராசா ஶ்ரீஸ்கந்தராஜா (காந்தி)

சேனாதிராசா ஶ்ரீஸ்கந்தராஜா (காந்தி)

தோற்றம்: 25 ஜனவரி 1956 - மறைவு: 13 ஜனவரி 2024

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், St. Gallen, சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சேனாதிராசா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுவிகரன் (சுவிஸ்), சுவிசினி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லத்துரை, இரத்தினம் மற்றும் நாகராசா (இலங்கை), காலஞ்சென்ற அன்னலெட்சுமி, இராசலெட்சுமி, சரசுமலர், பாக்கியலெட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

கண்மணி (சுவிஸ்), காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சின்னராசா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற இரத்தினராசா, சீதாலெட்சுமி (கலா-கனடா), மகாலெட்சுமி (லதா-இலங்கை), யோகலெட்சுமி (றசிலா- நோர்வே), பவானி (சுவிஸ்), சிவசோதி (சிவா-இலங்கை), நீதிராசா (நீதி-சுவிஸ்) ஆகியோரின் ஆருயிர்ச சகோதரரும்,

தயாநிதி (இலங்கை), செல்வரெத்னம் (கனடா), காலஞ்சென்ற மகேந்திரன், கேமதாஸ் (நோர்வே), ரவிச்சந்திரன் (கண்ணன்-சுவிஸ்), ராஜகுமாரி (ரஜனி-இலங்கை), அன்னசோதி (அமுதா-சுவிஸ்), தவமணிதேவி (இலங்கை), காலஞ்சென்ற பத்மாதேவி, கண்ணன் (Sion-சுவிஸ்), விஸ்வலிங்கம் மங்கயர்க்கரசி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜிதா (கனடா), விஜிதன் (சுவிஸ்), சுஜிதா (இலங்கை), சுஜிதன் (நோர்வே), சஜிதா, Dr. சஜிதன் (யாழ். போதனா வைத்தியசாலை), Dr. கஜிதன் (யாழ். போதனா வைத்தியசாலை), கஜீபன் (கனடா), மயூரன் (நோர்வே), லக்சன் (சுவிஸ்), மகிந்தன் (சுவிஸ்), சஜிலா, கிரிஷா (இலங்கை), டனுஷன், டிவ்யா (நோர்வே), நைனிஷா (சுவிஸ்), குணசீலன் சபாபதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜந்தினி (அவுஸ்திரேலியா), சிந்துஜா (இலங்கை), சைலஜா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டனுசிகா, வதுசிகா, டினோஜன் (இலங்கை), நிலக்‌ஷா, அட்சயன் (சுவிஸ்), காலஞ்செனற இரத்தினசபாபதி வைத்திலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2024 05:00)