திரு. சேனாதிராஜா சுரேந்திரநாதன்
(முகாமைத்துவ உதவியாளர் பிராந்திய சுகாதாரத் திணைக்களம் வவுனியா)
தோற்றம்: 03 டிசம்பர் 1949 - மறைவு: 28 அக்டோபர் 2025
யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இல- 52/5, 1 /1 சரணங்கரா றோட் தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட திரு. சேனாதிராஜா சுரேந்திரநாதன் அவர்கள் 28-10-205 செவ்வாய்கிழமை அன்று காலை கொழும்பில் சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்செனற சேனாதிராஜா - இராசம்மா தம்பதியினரின் கனிஷ்ட அன்பு புதல்வனும்,
தெல்லிப்பளையைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராஜார் - மீனாட்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மல்கையர்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
கோசலைகோபன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சத்தியலட்சுமி, இரவீந்திரநாதன், காலஞ்சென்றவர்களான இராஜதிலகம், சித்திராலட்சுமி, ஜெயலட்சுமி மற்றும் அப்புத்துரை-வேதநாயகி ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
குமாரசுப்பிரமணியம், பராசக்தி, தனலட்சுமி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற அம்பிகாவதி-முதலித்தம்பி, பூரணம் - கந்தசாமி, பரமேஸ்வரி-சோமசுந்தரம், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்-யுவதி, பாலகணேசன்- பத்மா, சிவபாலகணேசன்-பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சியாமசுந்தரன், அபிராமி, தாரணி, பாமினி, குமுதினி, முகுந்தன், வாகினி, மாதினி, ஜனனி, துஷ்யந்தன், பிரணவரூபன், பிரணவரூபி, பிரணவசோபினி, சிவகணேசமூர்திதி, மல்லிகாதேவி, ஞானேந்திரன், ஜெயரூபன், சித்திரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
பவதாரிணி, நாதஸ்வரூபினி (இனிமை), வித்தியானந்தி, சேயோன், பிரதாப், நடராஜாவோத்மன், அருள் பாலமேனன், தவத்திரு வேலன்சுவாமி, யாழினீஸ்வரி, சிவவல்லி, தங்காகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவதரன், விழினி, சுலக்சுமி, அமிர்தகி, ஆர்த்திகன்,அக்சயன், கலாபன், மகிபன், அஞ்சனா, ஓவியா, அசுரன், வேணுயன், கருசிகன், கார்த்திகன், அட்சரன், லக்சிகா, கிருசிகா, கோபிகா, யதுசிகா, ரக்சிகா, கேசவராம் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 30-10-2025 வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கோசலைகோபன்(போபி-மகன்):- +94 77 664 1267
www.tamilthakaval.org
