Mrs. Senathirajaha Sellakandu

Senathirajaha Sellakandu

Deceased: 01 May 2025

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சேனாதிராஜா செல்லக்கண்டு அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று  இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலக்சென்றவர்களான பொன்னையா – செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - சின்னக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேனாதிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, அன்னபாங்கியம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற இந்திராணி, செல்வநாயகம், சுகந்தமலர், தவமலர், முருகானந்தன், வேல்முருகன், தங்கமலர், ராஜ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கதிர்காமத்தம்பி, சகுந்தலாதேவி, செல்வரட்ணம், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், மோகமலர், இராஜகன்னிகா, சிவநேசன், பியூலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லோகேஸ்வரன் - சியானி, சுஜீவன் - தர்சனா, ரஜீவன்- சோபிகா, அபர்ணா - இளங்கீரன், கம்ஷி - ஆனந்த், துசிகா - ஆரூரன், சோபிகா - ரஜீவன், செந்தூரன் - வனஜா, சிந்துஜா - அவைஸ், ஆரூரன் - துசிகா, அர்ச்சனா - நிராஜ், நிரோஜினி, திருவரன், அகிலினி, யோகரூபன், அபிநயா - கஜேந்திரன், சகானா, கிருஷாந்த் - தர்சினி, சேயோன் - தபிதா, சேமாள், சேந்தன், தேவகி - அகிலன், தெய்வச்சந்திரன் - வாணி, தோணுகா, ஜெப்பிரகாஷ், கரிஷ்மா, ரஜீவ்குமரன், டன்மாறீ ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2025 04:00)